பிரிஸ்பேனில் “நலவாழ்வு’’ நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரிஸ்பேனில் “நலவாழ்வு’’ நிகழ்ச்சி

மே 01,2018  IST

Comments

 








பிரிஸ்பேனிலிருந்து ஒலிபரப்பாகிவரும் 4ஈபி தமிழ் வானொலி, தமிழ்மக்களின் நலவாழ்வை கருத்தில் கொண்டு, பலவித சிறப்பு மருத்துவர்களின் ஆதரவுடன், விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றை சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இதில், பலதுறைகளிலும் புலமை பெற்ற மருத்துவர்கள் சுரேஷ் சதாசிவம் (குழந்தைகள்), வரதராஜன் (பல்), சுரேஷ் துரைசாமி (பொது), சுந்தர் (இருதயம்) ஆகியோர் தமிழில் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.


4ஈபி தமிழ்ப்பிரிவுக்கு தலைமை தாங்கி சிறப்பாக நடத்திவரும் இரமாதேவி தனசேகரை, இராஜப்பா பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.


இது, 4ஈபி தமிழ்ப்பிரிவின் பாராட்டத்தக்க ஒரு நல்ல முயற்சி.

- நமது செய்தியாளர் ஆ சோ. ரெங்கநாதன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா...

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)