பிரிஸ்பேனில் அன்னமாச்சார்யாவின் 610-வது பிறந்தநாள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரிஸ்பேனில் அன்னமாச்சார்யாவின் 610-வது பிறந்தநாள்

மே 02,2018  IST

Comments

  தாள்ளபாக்கம் அன்னமாச்சார்யாவின் 610-வது பிறந்த நாள் விழாவை, பிரிஸ்பேனின் தென் புறநகர்ப்பகுதியான ரன்கார்ன் ஹெய்ட்ஸ் மாநிலப் பள்ளி கலையரங்கில், சிர்டி சாய் பக்த சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

விழாவையொட்டி இந்திராகாந்தி பாரதி சுப்ரமண்யத்தின் கர்நாடக இசைநிகழ்ச்சி நடைபெற்றது. பக்கவாத்தியத்தில் அஷ்வின் நாராயணன் வயலினும், ஆர்தவன் செல்வநாதன் மிருதங்கமும் வாசித்தனர். சிர்டி தீபாராதணையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. வந்திருந்தோர் அனைவருக்கும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் ஆ சோ. ரெங்கநாதன்



Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)...

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)