ரஷ்ய தமிழ்ச் சங்கம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ரஷ்ய தமிழ்ச் சங்கம்

மே 06,2018  IST

Comments

பண்டைய தமிழ் மொழியையும், தமிழர்களின் கலாச்சாரத்தையும் உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைக்கப்பட்டதே ரஷ்ய தமிழ்ச் சங்கமாகும். ரஷ்யாவில் வாழும் பல்வேறு அமைப்புக்கள் மற்றும் மக்கள் மூலம் தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும் ஐரோப்பிய மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது.
ரஷ்யாவில் வாழும் தமிழ் குடும்பங்களையும், தமிழ் பேசும் மக்களையும் ஒன்றிணைப்பதை முக்கிய பணியாக எண்ணி இந்த தமிழ்ச் சங்கம் செயல்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு தமிழ் கலாச்சாரம் குறித்து இந்த சங்கத்தால் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.
இணையதள முகவரி : http://russiatamilsangam.com/

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ருவண்டாவில் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி

ருவண்டாவில் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி...

குவைத் தமிழோசையின் "பாலைத்தமிழ் சோலைவிழா"

குவைத் தமிழோசையின் "பாலைத்தமிழ் சோலைவிழா"...

சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா

சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா...

அஜ்மானில் நோன்பு திறக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது

அஜ்மானில் நோன்பு திறக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது ...

Advertisement
Advertisement

திருச்சி : 301 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமானநிலையத்தில் 301 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.9.45 லட்சம் மதிப்புள்ள 301 ...

மே 24,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)