சிங்கப்பூரில் கவிதை நூல் அறிமுக விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் கவிதை நூல் அறிமுக விழா

மே 11,2018  IST

Comments

சிங்கப்பூர் : கவிஞர் சத்ரியனின் “ காந்தள் சூடி “ கவிதை நூல் அறிமுக விழா ஆனந்த பவன் உணவக வளாக அரங்கில் தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் மு.ஹரிகிருஷ்ணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் சுகிர்தராணி சிறப்புரை ஆற்றினார். சிங்கப்பூர் மூத்த கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ வாழ்த்துரை ஆற்றினார் .கவிமாலை அமைப்பின் தலைவர் கவிஞர் இறை மதியழகன் – திரைப்படத் தயாரிப்பாளர் அருமைச் சந்திரன் – தொழிலதிபர் ஜோதி மாணிக்க வாசகம் – கங்கை கொண்டான் கழகப் பொறுப்பாளர் ப.புருஷோத்தமன் முதலியோர் நூற்படிகளைப் முதலில் பெற மற்ற அமைப்பினர் தொடர்ந்து பெற்று ஆதரவு நல்கினர். கவிமாலை ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் அதன் காப்பாளர் கவிஞர் மா.அன்பழகன் வரவேற்புரை ஆற்றினார். நூலாசிரியர் கவிஞர் சத்ரியன் ( கண்ணன் ) தக்க வகையில் ஏற்புரை நிகழ்த்தினார். நிகழ்வினைக் கவிஞர் க.தங்கமணி நெறிப்படுத்தினார்.

- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர்- 2

மல்லிகை மலர்- 2...

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்...

மல்லிகை மலர்

மல்லிகை மலர்...

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்...

Advertisement
Advertisement

இன்று 3வது டெஸ்ட் துவக்கம்

நாட்டிங்காம் : இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இருபோட்டிகளிலும் தோற்ற இந்திய அணி 2-0 என பின்தங்கியுள்ளது. ...

ஆகஸ்ட் 18,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us