நியூயார்க்கில் திருவள்ளுவர் சிலை திறப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நியூயார்க்கில் திருவள்ளுவர் சிலை திறப்பு

மே 24,2018  IST

Comments

நியூயார்க் : தமிழகத்தின் விஜிபி உலக தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 36 வது திருவள்ளுவர் சிலை நியூயார்க்கில் உள்ள மிடில் வில்லேஜ் கிறிஸ்தவ தமிழ்க்கோவில் வளாகத்தில் மே 12 ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. விஜிபி நிறுவனத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம் இந்த சிலையை திறந்து வைத்தார். இவ்விழாவில்ராகா சித்ரா பைன் ஆர்ட் நிறுவனத்தின் இயக்குனர் நிவேதா சிவராஜ், கிறிஸ்தவ தமிழ்க்கோவில் நிறுவனர் சுந்தர் தேவ பிரசாத், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கற்பூர சுந்தர பாண்டியன், நியூயார்க் சரவண பவன் உரிமையாளர் ராமையா, உலக சைவ திருச்சபையின் தலைவர் விபலானந்தா அடிகளார் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். ரூ.4 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த திருவள்ளூவர் சிலை நியூயார்க்கில் நிறுவனப்படும் 2வது சிலையாகும். இதற்கு முன் 2005 ம் ஆண்டில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
– தினமலர் வாசகி சித்ரா தாமோதரன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)...

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)