அரிசோனா மகா கணபதி ஆலய ராஜகோபுர மகாகும்பாபிஷேகம | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அரிசோனா மகா கணபதி ஆலய ராஜகோபுர மகாகும்பாபிஷேகம

மே 28,2018  IST

Comments

 

வட அமெரிக்கா அரிசோனா மாகாணத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில் புதியதாக ராஜகோபுரம் நிர்மாணித்து மகாகும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றன. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கவ்வை ஆதீனம் ஸ்ரீ போதினாத் வேலாயன் சுவாமிகள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

கும்பாபிஷேக பூஜைகளை சர்வசாதகமாக பொறுப்பேற்று அவினாசி சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் , நான்குகால யாக பூஜைகளாக புதிய ராஜகோபுர மகாகும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றன. விழாவிற்கு இந்தியாவிலிருந்தும், அமெரிக்காவில் மற்ற மாகாணத்திலிருந்தும் சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவினை திருக்கோவில் நிர்வாகத்தினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.



- தினமலர் வாசகர் பிஎஸ்கே சிவம்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)...

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)