ஆக்லாந்தில் மஹா பெரியவாளின் 125வது ஜெயந்தி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆக்லாந்தில் மஹா பெரியவாளின் 125வது ஜெயந்தி

ஜூன் 02,2018  IST

Comments

ஆக்லாந்து : காஞ்சி ஸ்ரீ மகா பெரியவாளின் 125 வது சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆக்லாந்தில் அவரது பாதுகைக்கு சிறப்பு பூஜை வழிபாடு நடத்தப்பட்டது. முறையே பால், தேன், தயிர், சந்தனம், பழரசம், விபூதி முதலியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அவ்வமயம் ருட்ரம், சமகம், மற்றும் சூக்தங்கள் ஓதப்பட்டன. பிறகு விசேஷ அர்ச்சனை ஆரத்தி காட்டப்பட்டு பலவித பழங்கள், நைவேதியம் செய்யப்பட்டு கீதங்கள் இசைத்து, தோடகாஷ்டகம் பாடி நிறைவாக அவர் இயற்றிய மைத்ரிம் பஜத பாடலுடன் நிறைவு பெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மகா பெரியவாளின் ஆசி பெற்றனர். இறுதியாக மகா பிரசாதம் வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)...

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)