ஷார்ஜாவில் உலக சுற்றுச்சூழல் தினம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஷார்ஜாவில் உலக சுற்றுச்சூழல் தினம்

ஜூன் 10,2018  IST

Comments





ஷார்ஜா : ஷார்ஜாவில் கிரீன் குளோப் என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பள்ளிக்கூட குழந்தைகள் மரக்கனறுகளை நட்டனர். தக்காளி, கொய்யா, பச்சை மிளகாய், கருவேப்பிலை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரம், செடி, கொடிகளை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் நட்டனர்.


மேலும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை குறைத்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க உதவுவோம் என அனைவரும் உறுதியெடுத்தனர். எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான இடமாக இந்த பூமி இருக்கும் வகையில் நாம் செயல்பட வேண்டும் என தெரிவித்தனர்.



இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யாஸ்மின் அபுபக்கர், மௌலா உள்ளிட்ட பல்வேறு தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.





​--- நமது செய்தியாளர் காஹிலா ​




Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்

இந்தோனேசியா தமிழ்ச் சங்கம்...

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா

ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், கிள்ளாங், மலேசியா...

மே தின இலவச மருத்துவ முகாம்

மே தின இலவச மருத்துவ முகாம்...

Advertisement
Advertisement

மதுரையில் எய்ம்ஸ் அமைவது உறுதி

மதுரை: மதுரையில் எய்ம்ஸ் அமைவது உறுதி என அமைச்சர் உதயகுமார் பேசினார். அ.தி.மு.க. சார்பில் மதுரையை அடுத்த மேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக வருவாய்த்துறை ...

ஜூன் 19,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us