சிங்கப்பூரில் ஆனி மாத சதுர்த்தி திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் ஆனி மாத சதுர்த்தி திருவிழா

ஜூன் 20,2018  IST

Comments

 




சிங்கப்பூர் சிலோன் சாலை அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயத்தில் ஆனி மாத சதுர்த்தித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஜீன் மாதம் 17 ஆம் தேதி காலை சங்கல்பம் – கும்ப பூஜை – கணபதி ஹோமம் – ஸ்ரீ செண்பக விநாயகப் பெருமானுக்கு வாசனாதித் திரவியங்களால் அபிஷேகம் -மகா தீபாராதனை நடைபெற்றது. பெருந்திரளான பக்தப் பெருமக்கள் பங்கேற்றனர். மாலையில் ஸ்ரீ செண்பக விநாயகப் பெருமான் சர்வ அலங்கார நாயகராக அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட தங்கத் தும்பிக்கையுடன் திருவீதி உலா வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பக்தர்கள் வரிசை எடுத்து வழிபட்டனர். கலந்து கொண்டோர் அனைவருக்கும் ஆலயத்தில் பிரசாதம் வழங்கப்பட்டது.



நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்.

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)...

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

Advertisement
Advertisement

வணிகவளாகத்தில் தீ விபத்து

சென்னை:சென்னை அடையாறு போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள வணிக வளாகத்தின் இரண்டாவது மாடியில் மின்கசிவு காரணமாக தீ பிடித்தது. தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ...

ஜூலை 18,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)