சுவிஸ் முருக ஆலய மகோற்சவ விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சுவிஸ் முருக ஆலய மகோற்சவ விழா

ஜூன் 21,2018  IST

Comments

பெர்ன்: சுவிட்சர்லாந்தின் செங்காலன் சென்மார்க்கிறெத்தன் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்திர மகோற்சவ விழா நடைபெற்றது. விழாவில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்வாக தாமரை தடாக வாகனத்திலும், கப்பல் வாகனத்திலும் சவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சித்திரத்தேரில் கதிர்வேலர் பவனி வர, பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். மகோற்சவ விழாவின் போது சிறார்களின் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. நாதஸ்வர மற்றும் தவில் இசை கச்சேரிகள் அனைவரையும் கவர்ந்தது.
- தினமலர் வாசகர் தாமோதரன்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)...

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

Advertisement
Advertisement

புதுக்கோட்டையில் கவர்னர் இன்று ஆய்வு

சென்னை: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் இன்று (ஜூலை 20) புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதனை முன்னிட்டு கவர்னருக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக ...

ஜூலை 19,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us