சென்னை இளைஞருக்கு கனடாவில் உள்ள ஐ.நா., அமைப்பு பாராட்டு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சென்னை இளைஞருக்கு கனடாவில் உள்ள ஐ.நா., அமைப்பு பாராட்டு

ஜூன் 27,2018  IST

Comments

இளைஞர்கள் மேம்பாடு மற்றும் தொழில்நுட்பம் மூலம் இந்தியாவைக் கட்டமைக்கும் பணியில் சென்னையைச் சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி என்ற இளைஞர் அளித்த பங்களிப்பிற்காக, கனடாவில் உள்ள ஐ.நா., அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

"வலிமையான இந்தியாவை உருவாக்கும் கனவை நனவாக்கும் பணியில், 2011 ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வரும் தனக்கு கிடைத்துள்ள இந்த பாராட்டு மிகவும் மகிழ்ச்சியும் கவுரவமும்" தருவதாக அமர் பிரசாத் தெரிவித்துள்ளார்.


சைபர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக பல்வேறு அரசு மற்றும் அரசு சாரபில்லாத அமைப்புகளில் பணியாற்றியுள்ள இவர் இது தொடர்பாக பல்வேறு திட்டங்களில் பங்கேற்றுள்ளார்; நூல்களும் எழுதியுள்ளார். 2016 ம் ஆண்டில், 'பத்தாண்டிற்கான பிரகாசமான நட்சத்திரம்' என்ற விருதை பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோகரிடம் பெற்றுள்ளார்.



சென்னை ஜல்லிக்கட்டு பேரவை செயலரான இவர், சென்னை புறநகர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளை ஏற்பாடு செய்து வருகிறார்.


சமூக ஊழியரும் சைபர் குற்ற நிபுணருமான அமர் பிரசாத் ரெட்டி, தற்போது தேசிய சைபர் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய டைரக்டர் ஜெனரல், நீதிபதி மோகன் குழந்தைகள் பல்கலைக்கழகத் துணைத் தலைவர், இந்திய தொழில் முனைவோர் கவுன்சில் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்து வருகிறார்..

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)...

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

Advertisement
Advertisement

ஆதரவு ஏன்? ஸ்டாலின் விளக்கம்

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தமிழகத்திற்கு எதிரான மத்திய பா.ஜ., அரசின் செயல்களால் தான் நம்பிக்கையில்லா ...

ஜூலை 19,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us