ஹாங்காங்கில் சர்வதேச யோகா தினம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஹாங்காங்கில் சர்வதேச யோகா தினம்

ஜூன் 28,2018  IST

Comments

ஹாங்காங் : ஹாங்காங்கின் ஆசியா சொசயிட்டியில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் 1400 க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். துவக்க நிகழ்ச்சியில் ஹாங்காங் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். ஹாங்காங்கிற்கான இந்திய தூதர் புனீத் அகர்வால் குத்துவிளக்கேற்றி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

சர்வதேச யோகா தின விழாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் வீடியோ ஒளிபரப்பப்பட்டு நிகழ்ச்சி துவங்கப்பட்டது. யோகா செய்யும் முறை, யுன் யுங் யோகா, விளையாட்டு யோகா, ஆயுர்வேதா, நடுமூளை செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் யோகா ஆர்வலர்களுக்காக 20 யோகா பள்ளிகளைச் சேர்ந்தவர்கரின் பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்பட்டது. தமிழ் யோகா பயிற்சியாளர்களான யோக்ராஜ், யுவா தயாளன் ஆகியோரின் சிறப்பம்சமாக அமைந்தது.

யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இந்நிகழ்ச்சி மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. ஒரே நாளில் ஒரே இடத்தில் யோகா பற்றிய பல விஷயங்கள் தெரிந்து கொள்ள அனைவருக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

- நமது செய்தியாளர் சித்ரா சிவக்குமார்

Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா...

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க 14ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி; ஐம்பெரும் விழா

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க 14ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி; ஐம்பெரும் விழா...

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்...

இலண்டன் லூயிஸ்ஹாம் சிவன் கோவில்

இலண்டன் லூயிஸ்ஹாம் சிவன் கோவில் ...

Advertisement
Advertisement

24-ம் தேதி ஸ்டெர்லைட் ஆய்வுக் கூட்டம்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான முதல் ஆய்வுக்குழு கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் ஒய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் வரும் 24-ம் தேதி நடைபெறும் என ...

செப்டம்பர் 18,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us