அஜ்மான் ஆஸ்பத்திரிக்கு மாத்திரைகளை சேகரித்து வழங்கிய தமிழ் மாணவர் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அஜ்மான் ஆஸ்பத்திரிக்கு மாத்திரைகளை சேகரித்து வழங்கிய தமிழ் மாணவர்

ஜூன் 29,2018  IST

Comments

 

அஜ்மான் : ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு பகுதியாக இருந்து வருவது அஜ்மான். இங்கு அல் இக்ஸான் என்ற சேரிட்டி ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரி இந்த பகுதியில் வசித்து வரும் வசதியற்றவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறது.

இந்த ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் துபாயில் உள்ள பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படித்து வரும் தமிழக மாணவர் ஆதித்ய சர்மா மாத்திரைகளை சேகரித்து ஆஸ்பத்திரி அதிகாரியிடம் வழங்கினார்.

சுமார் 15 கிலோ மதிப்புள்ள மாத்திரைகளை அவர் வழங்கினார். ஆஸ்பத்திரி அதிகாரி மிகவும் இளம் வயதில் இது போன்ற தன்னார்வ சேவைகளை செய்து வருவதற்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாணவரின் பெற்றோர் ஸ்ரீராம் சர்மா மற்றும் ஹேமாவது ஆகியோரும், அவரது சகோதரர் அமித் சர்மாவும் பங்கேற்றனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)

ஆகஸ்ட் 25 ல் சர்வம் பிரம்மமயம் (தமிழ் நாடகம் - முன்னோட்டம்)...

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்

ஈழத்தில் திருவாசக அரண்மனை கோயில்...

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்

இலண்டன்,மிட்சம் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்...

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்

இங்கிலாந்தில் மோல்டன் திருத்தணிகை முருகன் திருத்தலம்...

Advertisement
Advertisement

அமைப்பாளர் தாக்கியதில் சமையலர் காயம்

நாமக்கல்:ராசிபுரம் நகராட்சி அங்கன்வாடி மைய அமைப்பாளர் உமா. இவருக்கும் அதே மையத்தில் சமையலராக இருக்கும் கர்ப்பிணி தனலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் உமா ...

ஜூலை 19,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)