ஹாங்காங்கில் சமஸ்கிருத வகுப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஹாங்காங்கில் சமஸ்கிருத வகுப்பு

ஜூலை 14,2018  IST

Comments

ஹாங்காங் : ஹாங்காங்கில் உள்ள இந்திய தூதகரம் சார்பில், ஹாங்காங்கில் வாழும் இந்திய மக்களுக்கு சமஸ்கிருதம் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வகுப்புக்கள் ஜூலை 15 முதல் துவங்கப்பட உள்ளது.

இந்திய தூதரகத்தில் யோகா பயிற்சியாளராக இருந்து வரும் டாக்டர் தேவேந்தர் சிங், இந்த சமஸ்கிருத வகுப்புக்களை நடத்த உள்ளார். இருவகையாக இந்த வகுப்புக்கள் நடத்தப்பட உள்ளன. ஒரு வகுப்பு வார நாட்களிலும், மற்றொரு வகுப்பு வார இறுதி நாட்களிலும் நடத்தப்பட உள்ளது. இந்த வகுப்புக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அடிப்படை தேவனாகரி எழுத்து முறை தெரிந்தவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இந்த வகுப்பில் சேரலாம். சமஸ்கிருத வகுப்பில் சேர விரும்புபவர்கள் yoga@cgihk.gmail.com என இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
- நமது செய்தியாளர் சித்ராம சிவக்குமார்

Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா...

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்...

Advertisement
Advertisement

கிருஷ்ணா நீர் : ஓபிஎஸ் வலியுறுத்தல்

பெங்களூரு : பெங்களூருவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் தென் மண்டல முதல்வர் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட துணைமுதல்வர் ...

செப்டம்பர் 19,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)