மொரிஷியஸ் வீரமாகாளி அம்மன் கோயில் கும்மபாபிஷேகம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மொரிஷியஸ் வீரமாகாளி அம்மன் கோயில் கும்மபாபிஷேகம்

ஜூலை 25,2018  IST

Comments

 

மொரிஷியஸில் டெர்ரே ரூக் என்ற ஊரில் உள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மன திருக்கோயிலின் கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடந்தேறியது. இக் கோயிலில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் காளி சன்னதிகள் அனைத்திற்கும், கும்பாபிஷேகங்கள் நடந்தன. காலை 8 மணி முதல், மந்திர கோஷங்கள் முழங்க, ஆகம விதிப்படி ஹோமங்களும், கலச பூஜைகளும் நடை பெற்றன.

கும்பாபிஷேகத்திற்கு பின், வீர மா காளி அம்மனுக்கு மஹா ஆர்த்தியும் நடை பெற்றது. அதன் பின், பாரத நாட்டிய நிகழ்ச்சியும் நடை பெற்றது. இத் திரு விழாவிற்கு நாட்டின் பல பகுதியில் இருந்து வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும், மதிய விருந்திற்கு ஏற்பாடு செய்ய பட்டிருந்தன.

டெர்ரே ரூக் என்ற ஊர், போர்ட் லூயிசில் இருந்து, சுமார் 5 கல் தொலைவில் உள்ள ஒரு அழகிய இடம் ஆகும். இங்கு, இந்திய தமிழ் வாழ் பலர், வசிக்கின்றனர். தமிழோடு, இங்கு நடைமுறை பேச்சாகிய 'கிரியோல்' மொழியும் மிக சரளமாக பேசுகின்றனர்.

- தினமலர் வாசகர் ஆர்.வி.பாஸ்கரன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா...

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)