வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்

ஜூலை 25,2018  IST

Comments

   வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தினமலர் இணையதளம் சார்பில் வாழ்த்துக்கள். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாக தினமலர் இணையதளம் திகழ்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பல்வேறு நாடுகளிலும் வசித்து வரும் தமிழர்கள் தொடர்பான செய்திகளை படங்களுடன் தினமலர் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறோம். இந்த சேவையை மேலும் செம்மைப்படுத்தும் வகையில், வெளிநாடு வாழ் தமிழர்களின் அமைப்புகள் தொடர்பான தகவல்களைச் சீரமைக்க இருக்கிறோம்.

எனவே வெளிநாடுவாழ் தமிழர்கள் தொடர்புள்ள அமைப்புகள் தொடர்பான தகவல்களை, நிர்வாகிகளின் படங்களுடன் அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

 1. அமைப்பின் பெயர்

2. தலைவர் உள்ளிட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பெயர் ( படங்களுடன்)

3. பதவிக்காலம்4. மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்

போன்ற விவரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.தகவல்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வைக்க வேண்டிய

மின்னஞ்சல்


ilango@dinamalar.in


மிக்க நன்றி


Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்டம்பர் 26 முதல் மொரிஷியசில் வெங்கடேஸ்வரா வைபோத்சவம்

செப்டம்பர் 26 முதல் மொரிஷியசில் வெங்கடேஸ்வரா வைபோத்சவம்...

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

Advertisement
Advertisement

கவர்னருடன் அற்புதம்மாள் சந்திப்பு

சென்னை: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை ராஜிவ் கொலையாளியான பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பின் அற்புதம்மாள் ...

செப்டம்பர் 24,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us