மலேசியாவில் இந்திய உணவு திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மலேசியாவில் இந்திய உணவு திருவிழா

ஆகஸ்ட் 17,2018  IST

Comments

 

மலேஷியா வாழ் வெளிநாட்டு தமிழர்கள் சங்கம் சார்பில் ஏராளமான இந்திய தமிழ் பெண்கள் பங்குகொண்ட இந்திய உணவு திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. உணவு திருவிழா கோலாலம்பூரில் பிரிக்பீல்ட்ஸ் பகுதில் அமைந்துள்ள பைன்ஸ் கோண்டோமினியம் கிளப் ஹவுஸ் ஹாலில் நடைபெற்றது.


உணவு திருவிழாவில் ஏராளமான இந்திய தமிழ் பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாகவும், தங்களுக்குள் உள்ள திறமைகளை வெளிக்கொணரும் விதமாகவும் ருசியான உணவு மற்றும் பல்வேறு கலை பொருட்களை தயாரித்து வரிசைபடுத்தினர்.


கைவினை பொருட்கள் படைப்பாளர்கள்:



Mகு ஹேண்டி க்ராப்ட்ஸ் - ஸ்ரீ வித்யா ராமானுஜம் அவர்களின் கைவினை பொருட்கள் மற்றும் ரங்கோலி அழகிய கலைவண்ணத்துடன் காணப்பட்டது. விதுஸ் ஹேண்ட்மேட் எபோஸ்சி ஜுவெல்லரிஸ் - ஸ்வேதா ரவிச்சந்தர் அவர்களின் அழகிய கைவினை பொருட்கள், ராஜிஸ் ஹேண்ட்மேட் ஜுவெல்லரிஸ் - ராஜி பாலாஜி, ஜெயந்தி முத்துஸ்வாமி, தாம்சிஆர்ட் - தமிழரசி


இந்திய உணவு பொருட்கள் படைப்பாளர்கள்:


பசுமை ஸ்டால் - திலகவதி கண்ணன் மற்றும் கிருஷ்ணவேணி ரங்கராஜன், வடை சாட் கார்னர் - அபிராமி ராஜ்குமார் மற்றும் சத்யா மதியழகன், 3கூ வடை ஸ்டால் - கவிதா சோவுந்தர்ராஜன் மற்றும் வள்ளி இராமநாதன், ஆதென்டிக் செட்டிநாடு புட் - தனலட்சுமி விஸ்வநாதன் மற்றும் சிந்து முருகப்பன், Nகுஓ ஹோம் புட் - ஜனனி சிவராமன் மற்றும் கலா மகேஷ், சென்னை கரிஸ் கப் - சோபனா ராஜேஷ், ஹோம் பேக்குடு பை கஈ - பிரியதர்ஷினி செல்வம், ஏஞ்சல்ஸ் ஹோம் மேட் கேக்ஸ் அண்ட் பேக்ஸ் - ஏஞ்சல் சைமன் சிவகுமார், குஈ மெஹந்தி அண்ட் பாணி பூரி ஸ்டால் - திவ்யா சரவணன் மற்றும் சுகன்யா ராஜாகண்ணன்.


உணவு திருவிழாவில் ஏராளமான இந்திய கலாச்சார உணவுகள் விற்பனை செய்யப்பட்டது, அனைவரது திறமைகளை போற்றும் வகையில் அணைத்து படைப்பாளர்களுக்கும் மலேஷியா வாழ் வெளிநாட்டு தமிழர்கள் சங்கம் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


-நமது செய்தியாளர்: வெங்கடேசன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா...

Advertisement
Advertisement

'நடவடிக்கை எடுங்க': ராஜ்நாத் உத்தரவு

புதுடில்லி: ''ஜம்மு - காஷ்மீரில், எல்லை பகுதியில், இந்திய வீரர் சித்திரவதை செய்து, கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக, ...

செப்டம்பர் 20,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)