அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் ஆடிப்பூரத் திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் ஆடிப்பூரத் திருவிழா

ஆகஸ்ட் 18,2018  IST

Comments

 

அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் ஆடிப்பூரத் திருவிழா நடைபெற்றது. அன்னை விசாலாட்சிக்கு வளையல் அலங்காரமும், அங்கு வந்திருந்த சிறுமிகளை அன்னையாக எண்ணி, அவர்களுக்கு தீபாராதனை செய்து கன்னிகா பூஜையும் நடந்தேறியது. பூஜைக்குப்பிறகு, பெண்கள் அனைவருக்கும் அன்னையின் ஆசிபெற்ற வளையல்கள் வழங்கப்பட்டன. மல்லிகை மற்றும் பல மலர்மாலைகள் அடியவர் வீட்டுத் தோட்டத்தில் கொய்த மலர்களால், அடியவர்களே தொடுத்துக் கட்டியவை என்பதும் குறிப்பிடத் தக்கது.

அன்று சிவன், பிள்ளையார், வெங்கடேஸ்வரர் சன்னதி கோஷ்டத்திலுள்ள துர்க்கைக்கு வெள்ளிக்கு கவசமும் சார்த்தி பூஜைகள் நடந்தன. அனைத்து பக்தர்களுக்கும் அறுசுவை உண்டி வழங்கப்பட்டது.

-தினமலர் வாசகர் ஒரு அரிசோனன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா...

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள்

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள் ...

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை...

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)