ஷார்ஜாவில் வாணவேடிக்கை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஷார்ஜாவில் வாணவேடிக்கை

ஆகஸ்ட் 22,2018  IST

Comments





ஷார்ஜா : ஷார்ஜா அல் மஜாஸ் வாட்டர்பிரண்ட் பகுதியில் தியாகத்திருநாளையொட்டி வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த வாணவேடிக்கையானது மிக உயரமான இடம் வரை விடப்பட்டது. உயரமான இடத்துக்கு சென்று மத்தாப்பு போல் தரையில் பல்வேறு வண்ணங்களுடன் விழுந்த காட்சி காண்பவர்களை மிகவும் உற்சாகப்படுத்தும் விதமாக இருந்தது.



இந்த வாணவேடிக்கையை குழந்தைகளும், பொதுமக்களும் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.





---- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்டம்பர் 26 முதல் மொரிஷியசில் வெங்கடேஸ்வரா வைபோத்சவம்

செப்டம்பர் 26 முதல் மொரிஷியசில் வெங்கடேஸ்வரா வைபோத்சவம்...

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

Advertisement
Advertisement

முதல்வருடன் காவல் ஆணையர் சந்திப்பு

சென்னை: முதல்வர் பழனிசாமியை காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்தித்து பேசினார்.கிரின்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை சென்னை மாநகர காவல் ...

செப்டம்பர் 26,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)