துபாயில் அமீரக திமுகவின் சார்பில் இரங்கல் கூட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாயில் அமீரக திமுகவின் சார்பில் இரங்கல் கூட்டம்

ஆகஸ்ட் 23,2018  IST

Comments

துபாய் : அமீரக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் துபாயில் தமிழக முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான கலைஞர் மு கருணாநிதி மறைவுக்கு இரங்கல் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்துக்கு அமீரக திமுகவின் செயலாளர் பாவை அனீபா தலைமை வகித்தார். அவர் தனது உரையில் கலைஞர் அவர்களின் சிறப்பியல்புகளை பட்டியலிட்டார். கலைஞரின் இழப்பு தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் தமிழ் சமூகத்துக்கே பேரிழப்பு என குறிப்பிட்டார்.

ஈமான் கல்சுரல் செண்டரின் பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின் உள்ளிட்ட பலர் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அன்பழகன் உள்ளிட்ட திமுகவினர் பலர் பங்கேற்றனர். அமீரக திமுக தலைவர் திருச்சி அன்வர் அலி வழிகாட்டுதலின் பேரில் இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகள் சிறப்புடன் செய்யப்பட்டது.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா...

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்...

Advertisement
Advertisement

கோவா நிர்வாகிகளை சந்திக்கிறார் அமித்ஷா

புதுடில்லி : கோவா அரசியல் நிலவரம் குறித்து அம்மாநில பா.ஜ., நிர்வாகிகளுடன் பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார். காலை 11 மணியளவில் டில்லியில் இந்த சந்திப்பு ...

செப்டம்பர் 19,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us