இளம் மகாகவிகள் கண்ட சுதந்திர தின விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இளம் மகாகவிகள் கண்ட சுதந்திர தின விழா

ஆகஸ்ட் 23,2018  IST

Comments

மலேஷியாவில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் குழந்தைகளுக்கான மாறுவேட போட்டியில் அதிக மழலைகள் மகா கவி சுப்ரமண்ய பாரதியார் வேடமணிந்து கலந்துகொண்டனர்.


இந்திய சுதந்திர போராட்ட வீரர், பத்திரிக்கையாசிரியர், சமூக போராளி, பெண்ணியம் பேசியவர், புரட்சி கவிஞர் என பன்முகம் கொண்ட மகா கவி பாரதியார் வேடம் மீது அதிக ஆர்வத்தை காண முடிந்தது. தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். பன்மொழிப் புலமைபெற்ற பாரதி, தன தாய் மொழி தமிழ் மீது அளவுகடந்த அன்புகொண்டவர். ஆடுவோமே - பள்ளி பாடுவோமே: ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பாடியவர். அடிப்படையில் பாரதியார் பாடல்கள் தாக்கம் தமிழ் குழந்தைகளிடையே காணமுடிந்தது.


-நமது செய்தியாளர்: வெங்கடேசன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா...

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க 14ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி; ஐம்பெரும் விழா

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க 14ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி; ஐம்பெரும் விழா...

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்...

இலண்டன் லூயிஸ்ஹாம் சிவன் கோவில்

இலண்டன் லூயிஸ்ஹாம் சிவன் கோவில் ...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)