கான்பராவில் இந்திய சுதந்திர தின விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கான்பராவில் இந்திய சுதந்திர தின விழா

ஆகஸ்ட் 23,2018  IST

Comments




கான்பரா: ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பராவில் இந்தியா ஹவுஸில் இந்திய சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து கான்பரா மந்திர் பள்ளி மாணவர்கள் தேச பக்தி பாடல்களைப் பாடினர்.


குடியரசுத் தலைவரின் உரையை, இந்திய தூதர் டாக்டர் ஏ.எம்.கோண்டேன் வாசித்தார். இந்திய சமுதாயத்தினர் மற்றும் ஆஸ்திரேலியர்கள் இதில் பங்கேற்றனர்.



பகல் 12:30 மணி அளவில் நடைபபெற்ற வரவேற்பு நிகழ்வில், ஆஸ்திரேலிய பார்லிமென்ட் உறுப்பினர்கள், வெளியுறவுத்துறை உள்ளிட்ட பல துறை மூத்த அதிகாரிகள், ஆஸ்திரேலிய தலைநகர் பிரதேச சட்டசபை உறுப்பினர்கள், இந்திய தூதரக அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.


- நமது செய்தியாளர் கோவிந்த ராஜ்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா...

Advertisement
Advertisement

விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்தது

சென்னை: சென்னை விமானநிலையத்தில் 81-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்தது.சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டில் பல ஆயிரம் ...

செப்டம்பர் 21,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us