இலங்கையில் தேர்த்திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இலங்கையில் தேர்த்திருவிழா

ஆகஸ்ட் 25,2018  IST

Comments (1)

கொழும்பு : இலங்கையின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள அனலை தீவில் உள்ள பூர்ணாதேவி - புஸ்காதேவி சமோத ஐயனார் கோயிலில் வருடாந்திர மகோற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. 13 நாட்கள் நடைபெற்ற இந்த மகோற்சவ விழாவில், பூச்சொரிதல் உற்சவம், 108 சங்காபிஷேகம், வேத பாராயண திருவிழா, கைலாச வாகன திருவிழா, வேட்டை திருவிழா, சப்றத் திருவிழா, தீர்த்த திருவிழா, வைரவ பொங்கல், திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட வைபவங்கள் நாள்தோறும் நடைபெற்றன. மகோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். திருவிழாவின் அனைத்து நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி, ஐயனாரை வழிபட்டனர்.

- தினமலர் வாசகர் தாமோதரன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா...

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க 14ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி; ஐம்பெரும் விழா

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க 14ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி; ஐம்பெரும் விழா...

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்...

இலண்டன் லூயிஸ்ஹாம் சிவன் கோவில்

இலண்டன் லூயிஸ்ஹாம் சிவன் கோவில் ...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Dr Kannan - Yaadum Voorae,United States
25-ஆக-201814:01:04 IST Report Abuse
Dr Kannan லூக் லைக் தி ஓல்டஸ்ட் தமிழின் மதம் ஆசீவகம். தென் தமிழ் நாட்டில் அய்யனார் வழிபாடு தொண்டு தொகுத்து நடை பெறுகிறது.. அய்யனார் வழிபாடு .. பூர்ணகால - புஷ்பகலா இடையில் திணிக்கப்பட்ட பெயர்கள். மாடத்தி மற்றும் அம்மன் தான் தமிழ் பெயர்கள்..
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us