தலைகீழ் யோகாசனத்தில் கின்னஸ் சாதனை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தலைகீழ் யோகாசனத்தில் கின்னஸ் சாதனை

ஆகஸ்ட் 31,2018  IST

Comments




ஹாங்காங்: தலைகீழாக யோகாசனம் செய்யும்போது அதிகப்பட்ச எடையைத் தூக்கி, ஹாங்காங் யோகாசன பயிற்சியாளர் யோகராஜ் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார், ஹாங்காங் சிட்டி பல்கலைக்கழக மாணவர் குடியிருப்பு அரங்கில், நூற்றுக்கணக்கான பார்வையாளர் முன்னிலையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது யோகராஜ் இந்த சாதனை அவருடைய நான்காவது சாதனையாகும் இந்த சாதனையின்போது அவருடைய 70 வயதான தாயார் சரசுவும் பார்வையாளர் வரிசையில் இருந்து மகனின் சாதனையைப் பார்த்தார்


இருப்பினும் மனித நாற்காலியாக நீண்ட நேரம் இருக்க மூன்று முறை முயற்சி செய்தும், அந்த 5 வது சாதனையை நிகழ்த்த இயலவில்லை



- நமது செய்தியாளர் சித்ரா சிவகுமார்




Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா...

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்

செப்டம்பர் 15 ல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் அவதார மகோற்சவம்...

Advertisement
Advertisement

ஈரோட்டில் 220 கிலோ குட்கா பறிமுதல்

ஈரோடு: ஈரோடு மாவட்டம், வீரப்பன் சத்திரம் பகுதியில் ராதா என்பவருக்கு குடோனில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 2.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 220 ...

செப்டம்பர் 20,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)