ஜெர்மனியில் வருட அலங்கார உற்சவம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஜெர்மனியில் வருட அலங்கார உற்சவம்

ஆகஸ்ட் 31,2018  IST

Comments

பிறேமன் : ஜெய்ரமனியின் பிறேமன் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் 7 ம் வருட அலங்கார உற்சவம் ஆக.,09 துவங்கி ஆக.,21 வரை நடைபெற்றது. ஆக.,09 ம் தேதி கணபதிஹோமத்துடன் துவங்கிய இவ்விழாவில் நாள்தோறும் வரசித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றது. பத்தாம் நாள் திருவிழாவான ஆக.,19 அன்று அஷ்டோத்திரசகசங்காபிஷேகம் நடத்தப்ப்பட்டது. தொடர்ந்து மாலையில் சிறப்பு அலங்காரத்தில் மூஷிக வாகனத்தில் விநாயகப் பெருமான் வெளிவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆக.,20 அன்று திருவூங்கல் திருவிழாவும், ஆக.,21 அன்று வைரவர் பொங்கல் விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் திருவருளைப் பெற்றுச் சென்றனர்.

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா...

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள்

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள் ...

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை...

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)