பிரான்சில் இந்தியாவின் 72ம் சுதந்திர தினம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரான்சில் இந்தியாவின் 72ம் சுதந்திர தினம்

செப்டம்பர் 01,2018  IST

Comments

   

பிரான்சில் இந்தியாவின் 72ம் சுதந்திர தினம் இந்திய தூதரகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் இந்தியர்கள், ஐரோப்பியர்கள், சிறப்பு விருந்தினார்கள், இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என யாவரும் திரளாகக் கூடி இருந்தனர். இந்திய தூதுவர் வினை விக்ரம் கொடியை ஏற்றினார். துணை தூதுவர் மாநீஷ் பிரபாத் யாவரும் கைதட்டி பாரத மாதவிற்குஜெ என்ற கோஷம் வளாகமே அதிர்ந்தது. தொடர்ந்து இந்தியர்கள்அனைவரும் ஒன்றாக தேசியகீதம் பாடினார்கள்.

இந்திய ஜனாதிபதி உரையை தூதர் படித்தார். அடுத்து தேசபக்தி பாடல்கள் பாடப்பட்டது. பஞ்சாபிகள் சேர்த்து பங்கார நடனம் நடத்தினார்கள் இதில் அனைவரும் பங்கேற்று நடனமாட தொடங்கினார்கள். தொடர்ந்து யாவருக்கும் காலைச் சிற்றுண்டி காப்பி மற்றும் தேநீர் குளிர் பாணங்கள் அளிக்கப்பட்டது. பாரத மாதவையும் நமது மூவர்ணக்கொடியையும் மனதில் தாங்கி சென்றார்கள்.

- நமது செய்தியாளர் முத்துக்குமாரன்.



Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா...

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா...

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள்

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள் ...

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை...

Advertisement
Advertisement

மீண்டும் பஸ் போக்குவரத்து

கொடைக்கானல்:புயலால் பாதிக்கப்பட்ட கொடைக்கானல்-பழநி ரோட்டில் சீரமைப்பு பணி முடிந்து போக்குவரத்து துவங்கும் என திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி மங்கத்ராம் ...

நவம்பர் 20,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us