மலேசியாவில் திருவிளக்கு பூஜை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மலேசியாவில் திருவிளக்கு பூஜை

செப்டம்பர் 01,2018  IST

Comments

கோலாலம்பூர் : மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் ஜலன் ஹஜன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆக.,24 அன்று வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. அன்று காலை அம்மனுக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாலையில் நத்ய பூஜையும், அதைத் தொடர்ந்து 108 திருவிளக்கு பூஜையும் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, விளக்கு பூஜை செய்து, அம்மனின் திருவருளை பெற்றுச் சென்றனர். மகாதீபாராதனையை தொடர்ந்து அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்லாக்கில் வீதி உலா வந்து அருள்பாலித்தார். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதத்துடன் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)