திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர்- மாவடட உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர்- மாவடட உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு

செப்டம்பர் 01,2018  IST

Comments

 

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை சார்பில் அதன் தலைவர் ஞானகுணாளனும் செயலாளர் மற்றும் உத்தியோகஸ்தர்களும் திருகோணமலையில் அமைந்துள்ள “பிறிமா இலங்கை தனியார் நிறுவன” த்தின் மாவடட மேலாளர் ஸ்டீவன், உதவி மேலாளர் லெப்டினென்ட் கர்னல் கித்சிறி மணியங்கமாவையும் சந்தித்து இரு தரப்பு விபரங்களை கலந்து உரையாடினார்கள்.

இப் பகுதியின் மேம்பாட்டுக்காக இணைந்து செயல் படுவதட்கு இரு தரப்பும் உறுதி பூண்டார்கள்

- நமது செய்தியாளர் ஞானகுணாளன்



Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா...

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள்

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள் ...

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை...

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018...

Advertisement
Advertisement

குட்கா வழக்கு : ஸ்டாலின் சந்தேகம்

சென்னை : திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், குட்கா வழக்கு விசாரணை நியாயமான முறையில், சட்ட ரீதியாக நடைபெற வேண்டும். யாராக இருந்தாலும் பாரபட்சமற்ற ...

நவம்பர் 17,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us