நியூசிலாந்தில் புத்தக வெளியீடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நியூசிலாந்தில் புத்தக வெளியீடு

செப்டம்பர் 08,2018  IST

Comments

 




ஆக்லாந்து: ஆஸ்திரேலியாவாழ் இந்தியரான ஸ்ரீராம் அய்யரின் இரண்டாவது நாவலான, லெட் மீ கோ வெளியீடு, நியூசிலாந்துஆக்லாந்தில் நடைபெற்றது; வியாபார ஆலோசகரான ஸ்ரீராம், ஒரு பாடகர்; சிறந்த எழுத்தாளர்; இந்திய ஜனாதிபதியிடமிருந்து சங்கர் சர்வதேச விருதைப் பெற்றவர்;


இந்த நாவல் வெளியீட்டு விழாவில ் கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், இந்தியர்கள், புத்தக ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஸ்ரீராமின் படைப்பாற்றலை பாராட்டினர்; ஸ்ரீராமின சாதனைகபை் புகழ்ந்து எம்பி களான மைக்கேல் வுட், பிரியங்கா ராதாகிருஷ்ணன், இந்திய சமுதாய பிரமுகர் கன்வல்ஜித் பக்ஷி மற்றும் ரஞ்சனா படேல், ஷிவானி அரோரா பேசினர்; ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி வினா- விடை நிகழ்ச்சியை நடத்தினார்;



பாராட்டுக்கு நவ ்றி தெரிவித்த ஸ்ரீராம், பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு பாடல் பாடினார்; கிருத்திகா சத்தீஜா நன்றி கூறினார்;


இந்தியாவிலும் வெளியாகி உள்ள இந்த நாவலை அமேஸான் இந்தியாவிலும், முக்கிய நகரங்களிலும் கிடைக்கும்;


- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா

செப்டம்பர் 15 ல் காப்பிய விழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)