பிட்ஸ்பர்க் தமிழ் சங்கத்தின் 2018-19 ஆண்டிற்கான தமிழ் வகுப்புகள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிட்ஸ்பர்க் தமிழ் சங்கத்தின் 2018-19 ஆண்டிற்கான தமிழ் வகுப்புகள்

செப்டம்பர் 10,2018  IST

Comments

 

.


பிட்ஸ்பர்க் நகர் ஶ்ரீ வேங்கடேஸ்வரா கோவிலில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக திருமதி லலிதா சீனிவாசன் அவர்கள் தமிழ் ஆர்வம் காரணமாக தொடர்ந்து தமிழ் கற்பித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த தமிழ் கல்வி விரிவடைந்து 2012 ஆம் ஆண்டு பிட்ஸ்பர்க் தமிழ் சங்கம் உருவாக்கிய பிறகு தமிழ் நாட்டிலிருந்து


தள்ளி இருந்தாலும் தமிழ் வளர்க்க வேண்டும் என்ற நல் நோக்கத்துடன் மேலும் சில தன்னார்வ தமிழர்கள் உதவியுடன் அமெரிக்க தமிழ் கழக பாடத் திட்டங்களை பின் பற்றி பிட்ஸ்பர்க் நகரில் மூன்று இடங்களில் வகுப்பு நடத்தப்படுகிறது . இதன் தொடர்ச்சியாக இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் செப்டம்பர் 8 முதல் தொடங்கி இருக்கிறது. மாணவர்களின் வசதிக்காக ஶ்ரீ வேங்கடேஸ்வரா கோவில், நார்த் ஃபயட் மற்றும் நார்த் ஹில்ஸ் போன்ற இடங்களில் கல்வி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு மழலை நிலை முதல் ஐந்து நிலை வரை வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பிட்ஸ்பர்கில் தமிழ் கற்க ஆர்வமுள்ளவர்கள் தமிழ் சங்க மின் அஞ்சல் 

pittsburghtamils@gmail.com  மூலமாக தொடர்புக் கொள்ளலாம்.

- நமது செய்தியாளர் ஜெயஶ்ரீ சௌந்தரராஜன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா...

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள்

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள் ...

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை...

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)