லேகோஸ் நகரில் குரு பெயர்ச்சி வழிபாடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

லேகோஸ் நகரில் குரு பெயர்ச்சி வழிபாடு

அக்டோபர் 11,2018  IST

Comments

லேகோஸ் : அக்.,04 அன்று இந்திய நேரப்படி இரவு 11:05 மணிஅளவில் குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததை ஒட்டி நைஜீரியாவின் லேகோஸ் நகரில் உள்ள இந்து ஆலயத்தில் அக்.,05 அன்று காலை 6 மணி அளவில் குரு சாந்தி ஹோமம் துவங்கியது. இதனை அடுத்து நவக்கிரக குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனையுடன் வழிபாடு முடிய, பரிகாரம் செய்ய நாள் முழுவதும் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். குரு பார்க்க கோடி நன்மை என்பது போல் இந்த குருபெயர்ச்சியால் நல்ல பலன்கள் பெற பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொண்டார்கள்.

- லேகோசில் இருந்து ஸ்ரீவித்யா ஆனந்தன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

தமிழ் நெஞ்சம் - டிசம்பர் இதழ்

தமிழ் நெஞ்சம் - டிசம்பர...

ஜனவரி 4, 5ல் சிங்கப்பூரில் ஐயப்பன் பூஜை

ஜனவரி 4, 5ல் சிங்கப்பூரில் ஐயப்பன் பூஜை ...

நவம்பர் 26ல் சங்கடஹர சதுர்த்தி பூஜை

நவம்பர் 26ல் சங்கடஹர சதுர்த்தி பூஜை...

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா...

Advertisement
Advertisement

பாட்மின்டன் ; சிந்து சாம்பியன்

குவாங்சு: 'வேர்ல்டு டூர் பைனல்ஸ்' பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சிந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் 21 - 19, 21 - 17 என, ஜப்பானின் ஒகுஹராவை ...

டிசம்பர் 16,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)