பிரான்சில் சனி மகா பிரதோஷம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரான்சில் சனி மகா பிரதோஷம்

அக்டோபர் 15,2018  IST

Comments

பிரான்சில்அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் சனி மகா பிரதோஷம் அக்டோபர் மாதம் 06 ம் தேதி நடைபெற்றது. மாலை அனைத்து மூர்த்திகளுக்கும் மற்றும் நந்தி கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மஹா ஆராதனை நடைபெற்றது.சைவ வைணவ பக்தர்கள் யாவரும் வேறுப்பாடின்றி லிங்காஷ்டகம், திருவாசகம் மற்றும் சிவன் பக்திப்பாடல்களை தொடர்ந்து பாடியவண்ணம் இருந்தார்கள்.

அன்று புரட்டாசி மாதம் சனிக்கிழமை ஆதலால் ஏழுமலையானுக்கும் மஹா லஷ்மி சமேத மகாவிஷ்ணூவிர்க்கும் தளியல் போடப்பட்டது.தீப ஒளியில் பிரதோஷா நமஸ்கார்த்தின் போது பக்தி பரவசமாய் எழுப்பிய ஆரோகரா கோஷம் ஆலயததை அதிரவைத்தது. நந்தியம் பெருமான் மற்றும் சிவ சக்தி சமேதரரின் முழு ஆசியைும் எம்பெருமாளின்அருளையும்பெற்ற பேரின்பதோடு யாவருக்கும் விபூதி குங்கும துளசி பிரதோஷ அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.

- பாரிசிலிருந்து முத்துக்குமரன்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா

நவம்பர் 8 முதல் 13 வரை மொரிஷியஸ் சிபெல் காளி கோவிலில், கந்த சஷ்டி திருவிழா...

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள்

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள் ...

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை...

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018

அக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)