அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அக்டோபர் 27 ல் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங் வருகை

அக்டோபர் 22,2018  IST

Comments

 

ஹாங்காங்: 27ஆம் தேதி அக்டோபர் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடக்கும் இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஹாங்காங்பேச இருக்கிறார். இந்த வாய்ப்பை தவற விடாமல் ஒவ்வொரு ஹாங்காங் தமிழரும் அவரை சந்திக்க வருமாறு அன்புடன் அழைக்கிறது குழந்தைகள் கலைக் குழு. ஹாங்காங் வானொலியல் குழந்தைகள் கலைக் குழு நடத்திய வினாடி வினாப் போட்டியில் பங்கு கொண்டு வெற்றி வெற்ற அணியினருக்கு அப்துல் கலாம் நினைவு விருதினை வழங்கவிருக்கிறார்.

- நமது செய்தியாளர் சித்ரா சிவகுமார்



Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஹூஸ்டனில் குழந்தைகள் தினம்

ஹூஸ்டனில் குழந்தைகள் தினம்...

ஷார்ஜாவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா

ஷார்ஜாவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா...

சிங்கப்பூரில் கண்ணதாசன் விழா

சிங்கப்பூரில் கண்ணதாசன் விழா...

லேகோஸ் கந்த சஷ்டி வைபவம்

லேகோஸ் கந்த சஷ்டி வைபவம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)