அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அக்டோபர் 28 ல் மேல்நிலைப்பள்ளி பெண்பிள்ளைகள் செய்யப்போகும் நற்செயல்கள்

அக்டோபர் 26,2018  IST

Comments

 

சான் ஆண்டோனியோவில் அக்டோபர் 28 ஆம் தேதி, காலை 9 :30 -11 :30 மணியளவில் 'Science of Yogic breathing ' என்கிற மூச்சுப் பயிற்சி முகாம் (Workshop ), மேல்நிலைப்பள்ளி மாணவிகளால், குறிப்பாக 4 மாணவிகளின் தன்னார்வ முயற்சிகளால் நடைபெற உள்ளது. டாக்டர் சுந்தர் பாலசுப்ரமணியன், செல் பயாலஜி ஆராய்ச்சியாளர், மெடிக்கல் யூனிவர்சிட்டி- சவுத் கரோலினாவிலிருந்து சிறப்புப் பேச்சாளராக வருகிறார்.

இது ஒரு அறிவியல் சம்பந்தமான ஒரு நிகழ்வு. continuing education credits இதனை எவ்வாறு பெறுவது என்பதற்கு பள்ளி மாணவிகள் முனைந்து செய்யும் நிகழ்ச்சி. இதில் நான்கு மாணவிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்- சன்ஸ்க்ருதி, சஞ்சனா,சம்ப்ரிதி, அதிதி சுப்ரமண்யா. இளம் வயதில் பெண்குழந்தைகள் இப்படி தன்னார்வத் தொண்டாற்றுவது, மிகவும் பாராட்டுதலுக்குரியது, மட்டுமல்லாமல் அவர்களுக்கு தலைமைப் பண்பையும், தைரியமாக செயலாற்றும் திறனையும் அளிக்கும்.சமூக நலனில் அக்கறையையும் வளர்க்கும்.

இந்நிகழ்வில் இந்தியர்களோடு அமெரிக்கர்களும் கலந்து கொள்ள உள்ளனர். திருமூலர் சொன்ன யோகா மற்றும் பிராணாயாம அடிப்படைக் கூறுகளைக் கொண்டு, டாக்டர் சுந்தரின் செல் பயாலஜி ஆராய்ச்சி விளக்கங்களுடன், Science of breathing முழுக்க முழுக்க பெண்குழந்தைகளால் நடைபெறுவது மிகச் சிறப்பு. இது அமெரிக்காவில் பிற மாநிலங்களுக்கு சான் ஆண்டோனியோ முன் உதாரணமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

-நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஹூஸ்டனில் குழந்தைகள் தினம்

ஹூஸ்டனில் குழந்தைகள் தினம்...

ஷார்ஜாவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா

ஷார்ஜாவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா...

சிங்கப்பூரில் கண்ணதாசன் விழா

சிங்கப்பூரில் கண்ணதாசன் விழா...

லேகோஸ் கந்த சஷ்டி வைபவம்

லேகோஸ் கந்த சஷ்டி வைபவம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us