ஷார்ஜாவில் என்னைத் தேடி நூல் அறிமுக நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஷார்ஜாவில் என்னைத் தேடி நூல் அறிமுக நிகழ்ச்சி

நவம்பர் 18,2018  IST

Comments

ஷார்ஜா : ஷார்ஜா இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் சார்பில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் திருச்சி சாதிக் அலி தலைமை வகித்தார்.


’என்னைத் தேடி’ என்ற சிறுகதை நூலை இனிய திசைகள் ஆசிரியர் பேராசிரியர் சே.மு.முஹமதலி வெளியிட முதல் பிரதியை சாதிக் அலி பெற்றுக் கொண்டார்.


அதன் பின்னர் இந்த நூலை நசீமா ரசாக் திறம்பட வடிவமைத்துள்ளார். தியான வாழ்வின் மூலம் வாழ்வில் வசந்தத்தை காண முடியும் என்பதை இந்த நூலின் மூலம் சிறப்பாக விளக்குகிறார். இதுபோல் இன்னும் பல நூல்களை வெளியிட்டு இலக்கிய உலகில் அவரது பயணம் இன்னும் தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.


இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், திருச்சி ஜாவித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

தமிழ் நெஞ்சம் - டிசம்பர் இதழ்

தமிழ் நெஞ்சம் - டிசம்பர...

ஜனவரி 4, 5ல் சிங்கப்பூரில் ஐயப்பன் பூஜை

ஜனவரி 4, 5ல் சிங்கப்பூரில் ஐயப்பன் பூஜை ...

நவம்பர் 26ல் சங்கடஹர சதுர்த்தி பூஜை

நவம்பர் 26ல் சங்கடஹர சதுர்த்தி பூஜை...

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா...

Advertisement
Advertisement

குடும்பத்தை சந்திக்க நிர்மலா விருப்பம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர் அவர் கூறுகையில், ...

டிசம்பர் 19,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)