19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா

நவம்பர் 18,2018  IST

Comments

துபாய் : துபாய் ஈமான் கல்சுரல் செண்டரின் சார்பில் மீலாதுப் பெருவிழா இன்ஷா அல்லாஹ் வரும் 19.11.2018 திங்கட்கிழமை மாலை 7.30 மணியளவில் இஷா தொழுகைக்குப் பின்னர் நடக்க இருக்கிறது. இந்த விழா துபாய் தமிழ் பஜாரில் அமைந்துள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி) நடக்கிறது.

இந்த விழாவுக்கு ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் தலைமை வகிக்கிறார்.

தாயகத்தில் இருந்து சிறப்பு விருந்தினராக வருகை தரும் சென்னை மந்தவெளி ஈத்கா மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் கே. முஹம்மது இல்யாஸ் ரியாஜி ஹழ்ரத் மீலாது விழாப் பெருவிழாவில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்.

இந்த விழாவில் அனைத்து ஜமாஅத்தார்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பெண்களுக்கு பள்ளியின் மேல்மாடியில் தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு 050 3525305 / 055 8007909 / 055 6243580 / 050 51 96433 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஹாங்காங்கில் கர்னாடக இசை கச்சேரி

ஹாங்காங்கில் கர்னாடக இசை கச்சேரி...

அதிக தூரம் நடப்பதில் சாதனை படைத்த தமிழர்

அதிக தூரம் நடப்பதில் சாதனை படைத்த தமிழர்...

கங்காரு நாட்டில் தமிழில் சாதனை படைத்த இளைஞன்

கங்காரு நாட்டில் தமிழில் சாதனை படைத்த இளைஞன்...

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் அமீரக தேசிய தின விழா

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் அமீரக தேசிய தின விழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us