ஆக்லாந்து தமிழ் சங்க வானொலி சேவை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆக்லாந்து தமிழ் சங்க வானொலி சேவை

நவம்பர் 11,2008  IST

Comments

ஆக்லாந்து: ஆக்லாந்து 104.6 எப்.எமில் துணையோடு ஆக்லாந்து தமிழ் சங்கம், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8.00 மணிக்கு முதல் 8.30 மணி வரை தமிழ் சேவையை வழங்கி வருகிறது. இச்சங்க உறுப்பினர்களின் முன்வருபவர்களே இந்நிகழ்ச்சியை வழங்குகின்றனர். இந்நிகழ்ச்சியின் போது, திருக்குறள் மற்றும் அதன் தெளிவுரை, தமிழ் இலக்கியம், தமிழ் பட பாடல்கள், புது கவிதைகள் என பல்வேறு வாழ்க்கைக்கு உபயோகமுள்ள நிகழ்ச்சிகள் வழங்கப் படுகின்றன. மேலும், ஆக்லாந்து தமிழ் சங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களும் தெரிவிக்கப் படுகின்றன.

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

லாஸ் ஏஞ்சல்சில் தீபாவளி கொண்டாட்டம்

லாஸ் ஏஞ்சல்சில் தீபாவளி கொண்டாட்டம்...

மொம்பாசாவில் குழந்தைகள் தின கொண்டாட்டம்

மொம்பாசாவில் குழந்தைகள் தின கொண்டாட்டம்...

துபாயில் அரை மாரத்தான் போட்டி

துபாயில் அரை மாரத்தான் போட்டி ...

துபாயில் தமிழக கல்வியாளருக்கு வரவேற்பு

துபாயில் தமிழக கல்வியாளருக்கு வரவேற்பு ...

Advertisement
Advertisement

சிலை கடத்தல்: மதுவிலக்கு டிஎஸ்பி கைது

சென்னை: சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக திருச்சி மதுவிலக்குப்பிரிவு டிஎஸ்பி ஜீவானந்தத்தை சென்னையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது ...

நவம்பர் 15,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)