அருள்மிகு துர்க்கா சிவா மந்திர், நியூயார்க் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அருள்மிகு துர்க்கா சிவா மந்திர், நியூயார்க்

நவம்பர் 21,2008  IST

Comments

தலவரலாறு : அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் புரோனிக்ஸ் பகுதியில் அமைந்துள்ளது, அருள்மிகு துர்க்கா சிவா மந்திர். 1988 ம் ஆண்டு இக்கோயில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1990 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இக்கோயிலின் மேம்பாட்டுப் பணிகள் நடத்தப்பட்டது. முன்னாள் சந்திரிக்கா சுகுல் பண்டிட் என்பரின் இல்லத்தில் மிகச் சில பக்தர்களைக் கொண்டே இக்கோயில் முதலில் செயல்படத் துவங்கியது. மிக விரைவிலேயே இக்கோயில் வளர்ச்சி அடையத் துவங்கியது.1993 ம் ஆண்டு இப்பகுதியில் உள்ள இந்துக்களின் மூலம் கோயில் கட்டுவதற்கான நிதி திரட்டப்பட்டு இக்கோயிலுக்கென தனியான நிலம் பெறப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டு, புதுபிக்கப்பட்டது. இறுதியாக 1995 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ம் தேதி தற்போதுள்ள நிரந்தர இடத்தில் இக்கோயில் திறக்கப்பட்டது.

கோயில் முகவரி :

Durga Shiva Mandir,

1120 Beach Avenue,

Bronx, NY 10472

இணையதளம் : www.ravijaundoo.com/durgashivamandirinc



Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மஸ்கட்டில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்

மஸ்கட்டில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்...

குவைத்தில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்

குவைத்தில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்...

ஹாங்காங்கில் இந்திய சுதந்திர தின விழா

ஹாங்காங்கில் இந்திய சுதந்திர தின விழா...

சிங்கப்பூரில் ராஜேந்திர சோழன் திருவுருவப்படத் திறப்பு விழா

சிங்கப்பூரில் ராஜேந்திர சோழன் திருவுருவப்படத் திறப்பு விழா...

Advertisement
Advertisement

பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரு கிலோ சர்க்கரை சந்தையில் ரூ.42க்கு விற்கப்படுகிறது. இதனால் மானியத்தை ...

ஆகஸ்ட் 18,2017  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)