மாடிசன் இந்துக்கோயில், விஸ்கோசின்

ஜனவரி 22,2009  IST

Comments

கோயில் அமைவிடம் : அமெரிக்காவின் விஸ்கோசின் பகுதியில் உள்ள மாடிசன் நகரில் அமைந்துள்ள இந்துக்கோயில், மாடிசன் மந்திர் என அழைக்கப்படுகிறது. ஆன்மிகம், மதம் மற்றும் கலாச்சார நோக்கங்களை உருவாக்குவதற்கும், வளர்ப்பதற்கும் இக்கோயில் உறுதுணை புரிகிறது. இக்கோயிலின் சார்பில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. யோகா, தியானம், சமஸ்கிருதம், ஹிந்தி வகுப்புக்கள், இசை வகுப்புக்கள் மற்றும் இந்திய கலாச்சார அம்சங்களை இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு செல்லும் வகையிலான முகாம்கள் ஆகியன ஆண்டுதோறும் இக்கோயிலில் நடத்தப்படுகின்றன.

கோயில் நேரங்கள் :

திங்கள் - வெள்ளி : காலை 10.00---பகல் 12.00

திங்கள்,செவ்வாய், வியாழன்,வெள்ளி : மாலை 6.00 ---இரவு 9.00.

சனிக்கிழமை : காலை 11.00---இரவு 7.00

ஞாயிற்றுக்கிழமை : காலை 11.00---மாலை 6.00(பகல் உணவாக பிரசாதம்).

தீபாராதனை : காலை 11.30 மற்றும் இரவு 7.30

கோயில் முகவரி :

Mandir of Madison & Community Center,

3393 Burke Road Sun Prairie, WI-53590.

தொலைப்பேசி : 608 825 9200

இ-மெயில் : hindutemple@mandirofmadison.org

இணையதளம் : www.mandirofmadison.org

மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பெண்களுக்கு எதிரான கொடு‌மை‌யை ஒழிக்க உதவிக்கரம் நீட்டுவோம்

பெண்களுக்கு எதிரான கொடு‌மை‌யை ஒழிக்க உதவிக்கரம் நீட்டுவோம்...

லண்டனில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்

லண்டனில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்...

துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளுக்குப் பாராட்டு

துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிகளுக்குப் பாராட்டு...

ஸ்காட்லாந்தில் முருகன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்காட்லாந்தில் முருகன் கோயில் கும்பாபிஷேகம்...

Advertisement
Advertisement

புக்கிகளை கட்டுப்படுத்த முடியவில்லை

சென்னை: பிரிமியர் கிரிக்கெட்‌டில் ஸ்பாட் பிக்ஸிங்சில் மூன்று வீரர்கள் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இன்று பி.சி.சி.ஐ. அவசர செயற்குழுக்கூட்டம் ,தலைவர் ...

மே 19,2013  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us