அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோயில், மெல்பேர்ன் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோயில், மெல்பேர்ன்

ஜூன் 26,2009  IST

Comments

தலவரலாறு: ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் 1981ம் ஆண்டு சின்மயா மிஷன் துவங்கப்பட்டது. உ.லகம் முழுவதும் தனது கிளைகளைப் பரப்பி பக்தி மார்க்கத்தை வளர்ச்சியுற செய்வதே சின்மயா மிஷனின் முக்கிய நோக்கமாகும். 1998ம் ஆண்டு இம்மையத்தில் கோயில் ஒன்று அமைக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கோயில் அமைக்கப்பட்டு 2001ம் ஆண்டு கிருஷ்ண ஜென்மாஷ்டமி தினத்தன்று கிருஷ்ண கோபால கிருஷ்ணரின் சிலையை பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. வெள்ளை மார்பிள் கல்லால் ஆன கிருஷ்ணரின் சிலை புன்சிரிப்புடன் குழல் ஊதும் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மன அமைதி தரும் இச்சிலையைக் கண்டு கிருஷ்ணரின் அருளைப் பெறுவதற்காக சின்மயா மடத்திற்கு நாள்தோறும் பக்தர்கள் பலர் வந்த வண்ணம் உள்ளனர்.

கோயில் முகவரி: Chinmaya Mission Melbourne
Chinmaya Dham (Lord Krishna Temple),
4 Pioneer Drive, Templestowe, VIC 3106,Australia
தொலைப்பேசி : +61-3-9846 8359
பேக்ஸ்: +61-3-9846 8358



Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஹாங்காங் வானொலியில் பார் போற்றும் புலவர்களைப் பற்றிய நிகழ்ச்சி

ஹாங்காங் வானொலியில் பார் போற்றும் புலவர்களைப் பற்றிய நிகழ்ச்சி ...

துபாயில் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள்

துபாயில் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள்...

ஹாங்காங்கில் சமஸ்கிருத வகுப்பு

ஹாங்காங்கில் சமஸ்கிருத வகுப்பு...

சிங்கப்பூரில் இசைக் கவிதை விழா

சிங்கப்பூரில் இசைக் கவிதை விழா...

Advertisement
Advertisement

வணிகவளாகத்தில் தீ விபத்து

சென்னை:சென்னை அடையாறு போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள வணிக வளாகத்தின் இரண்டாவது மாடியில் மின்கசிவு காரணமாக தீ பிடித்தது. தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ...

ஜூலை 18,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)