சிட்னி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ராமர் திருக்கோயில் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிட்னி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ராமர் திருக்கோயில்

ஜூன் 26,2009  IST

Comments

தலவரலாறு: ஆஸ்திரேலிய தலைநகரான சிட்னியில் அமைந்துள்ள அருள்மிகு ராமர் திருக்கோயில் 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதியன்று உருவாகப்பட்டது. இக்கோயிலின் முக்கிய தெய்வம் சீதா, லட்சுமணர் மற்றும் ஹனுமனுடன் அமைந்த ராமர் ஆவார். சின்மயா மிஷனால் உருவாக்கப்பட்ட இக்கோயிலில் உள்ள மூர்த்திகள் சுவாமி ஸ்வரூபானந்தாவால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். சோழ மன்னர்களின் சிற்ப முறையில் அமைக்கப்பட்ட கருமை நிற வெண்கல சிலை, பார்ப்பவர்களின் உள்ளங்களை உருக வைக்கும் பேரழகுடையதாக அமைந்துள்ளது. கருணையே வடிவாக அமைக்கப்பட்ட ராமரின் சிலை உயரமானதாகவும், அழகிய முகத்துடன் அமைந்துள்ள சீதா தேவியின் சிலை மற்றும் லட்சுமணரின் சிலைகள் சற்று சிறியதாகவும் அமைந்துள்ளன. இவர்களின் முன்புறம் கைகூப்பி வணங்கிய நிலையில் ஹனுமனின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

கோயில் முகவரி: Chinmaya Mission Sydney,
Chinmaya Sannidhi, 38 Carrington Road,
Castle Hill, NSW 2154, Australia

தொலைப்பேசி: +61-2-8850 7400
பேக்ஸ் : +61-2-8850 7404



Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இங்கிலாந்தில் நவராத்திரி திருவிழா

இங்கிலாந்தில் நவராத்திரி திருவிழா...

சிங்கப்பூரில் நவராத்திரி விழா

சிங்கப்பூரில் நவராத்திரி விழா...

அயர்லாந்தில் தமிழ்ச்சங்கம்

அயர்லாந்தில் தமிழ்ச்சங்கம்...

பிரான்சில் சனி மகா பிரதோஷம்

பிரான்சில் சனி மகா பிரதோஷம்...

Advertisement
Advertisement

ஊட்டி மலை ரயில் நிறுத்தம்

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் 200 பயணிகளுடன் காலை 7.10 மணியளவில் புறப்பட்டது. மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பாறை ...

அக்டோபர் 18,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us