சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் ஒரு பார்வை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் ஒரு பார்வை

ஜூலை 29,2009  IST

Comments

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 1976ல் ஆரம்பிக்கப்பட்ட சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் 30 வருடங்களையும் தாண்டி, தான் எடுத்துக்கொண்ட பணிகளைச் செவ்வனே செய்து கொண்டு வீரநடை போட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் காக்கும் விதமாகவும், புதிய படைப்பாளிகளை உருவாக்கும் விதமாகவும், தன் பணிகளைத் திட்டமிட்டு தமிழ்ப்பணி ஆற்றி வருகிறது. பணி விழாக்கள், போட்டிகள், கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள் மூலம் தமிழில் புதிய படைப்பாளிகள், இளம் படைப்பாளிகள் உருவாக களம் அமைத்துக் கொடுப்பதும், பேச்சுத்தமிழை ஊக்குவிப்பதும் ஆகும் இக்கழகத்தின் முக்கிய பணியாகும். பல சிறப்புக்களைக் கொண்ட செம்மொழியாம் தாய்மொழி தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும் புதிய படைப்பாளிகளை உருவாக்குவதும் இக்கழகத்தின் ரோக்கமாகும்.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், 2009-11ம் ஆண்டிற்கான கமிட்டி உறுப்பினர்களை வெளியிட்டுள்ளது.

கமிட்டி உறுப்பினர்கள் விபரம் பின்வருமாறு:

தலைவர்: நா. ஆண்டியப்பன்,

துணைத் தலைவர்: இரா. துரைமாணிக்கம்,
செயலர்: சுப. அருணாசலம்,
துணைசெயலர்: இராம. வயீரவன்,‌
பொருளாளர்: சித்ராரமேஷ்,
உறுப்பினர்கள் : க. முத்துமாணிக்கம், பீரம்மாள், மாதங்கி, நார்ஜகான் சுலைமான், ந.வீ. சத்தியமூர்த்தி, பாஸ்கர்;
முகவரி: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், 182 சீசில் தெரு, #04-10(டி.ஏ.பி.ஏ.சி), சிங்கப்பூர் 069547;
தொலைப்பேசி: நா. ஆண்டியப்பன் 97849105; பேக்ஸ்: 67532746;
இமெயில்: aavanna@yahoo.com
இணையத்தள முகவரி: singaporetamilwriters.com

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆக்லாந்து தமிழ் அசோசியேசன் சார்பில் தீபாவளி

ஆக்லாந்து தமிழ் அசோசியேசன் சார்பில் தீபாவளி...

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா...

ஷார்ஜாவில் என்னைத் தேடி நூல் அறிமுக நிகழ்ச்சி

ஷார்ஜாவில் என்னைத் தேடி நூல் அறிமுக நிகழ்ச்சி...

துபாய் ஈமான் அமைப்புக்கு இன்ப அதிர்ச்சி அளித்த அரசு அதிகாரிகள்

துபாய் ஈமான் அமைப்புக்கு இன்ப அதிர்ச்சி அளித்த அரசு அதிகாரிகள்...

Advertisement
Advertisement

காஞ்சிபுரம்:வீடு இடிந்து தம்பதி பலி

காஞ்சிபுரம்:மேலமையூரை சேர்ந்தவர் செல்வராஜ், ராககினி. பழமையான வீட்டில் குடியிருந்து வந்தனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால், வீடு இடிந்து விழுந்தது. இதில் ...

நவம்பர் 18,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us