அருள்மிகு நீர்வேலி தெற்கு முருகையன் கோயில், இலங்கை

அக்டோபர் 23,2009  IST

Comments

தலவரலாறு : இலங்கையில் நீர்வேலிக் கந்தசுவாமி கோயிலுக்கு தென் மேற்குத் திசையாக அமைந்துள்ளதே, அருள்மிகு நீர்வேலி தெற்கு முருகையன் கோயிலாகும். முருக பக்தர்கள் கந்தபுராணகாலம் என்றுஅழைத்த காலத்தில் கந்த புராண படலம் செய்து வந்த மடாலயமாக விளங்கியதால், இக்கோயில் கந்த புராணக் கொட்டில் என அழைக்கப்பட்டு வந்தது. அன்று மடாலயமாக அமைந்திருந்த இடம் இன்று வளர்சியடைந்து அழகு மிளிரும், முருகன் அடியார்களின் அல்லல் அகற்றி அருள்பாலிக்கும் ஆலயமாக விளங்குகிறது. நொத்தாரிஸ் த. சச்சிதானந்தன் என்பவராலும், அவரைச் சார்ந்தவர்களாலும் பரிபாலிக்கப்பட்டு வந்த இவ்வாலயம், இன்று பக்தர்கள் பலரின் ஒத்துழைப்பாலும், முருகனது திருவருளாலும் அழகிய கற்பக் கிரகம், அர்த்த மண்டபம், சபா மண்டபம், தரிசன மண்டபம், மணிக்கோபுரம், மடப்பள்ளி ஆகிய அமைப்புக்களுடன் கூடிய ஆலயமாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஐரோப்பாவில் ஸ்ரீ ஸ்ரீநிவாச திருக்கல்யாணம்

ஐரோப்பாவில் ஸ்ரீ ஸ்ரீநிவாச திருக்கல்யாணம்...

பொமோனாவில் ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி

பொமோனாவில் ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி...

சிங்கப்பூரில் அன்னையர் தின விழா

சிங்கப்பூரில் அன்னையர் தின விழா...

பொமோனாவில் அட்சையதிரியை

பொமோனாவில் அட்சையதிரியை...

Advertisement
Advertisement

போலீசை தாக்கிய எம்.எல்.ஏ. மீது வழக்கு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபையில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசை சுயேட்சை எம்.எல்.ஏ.தாக்கிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது. ஜார்க்கண்ட் மாநிலம் ...

மே 24,2013  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us