அருள்மிகு பாலாஜி திருக்கோயில்,பிரிஸ்டன்

ஜூன் 10,2010  IST

Comments

தலவரலாறு : இங்கிலாந்தின் பிரிஸ்டன் பகுதியில் உள்ள தெலுங்கு சமூக அமைப்பு அல்லது ஆந்திர சமூக மற்றும் கலாச்சார அமைப்பின் சார்பில் 1975ம் ஆண்டு அருள்மிகு பாலாஜி திருக்கோயில் உருவாக்கப்பட்டது. தெலுங்கு சமூக அமைப்பு, பொழுபோக்கு மற்றும் சமூக சேவைகளுக்காக உருவாக்கப்பட்டதாகும். பிரிட்டனில் இந்துக்கள் மிகக் குறைந்த அளவே வசித்து வந்தனர். அவர்களில் தெலுங்கு இன மக்கள் மிக சொற்பமான அளவே இருந்ததால், தங்களுக்கான வழிபாட்டு தலம் மற்றும் ஒன்று கூடும் இடம் ஒன்றை அமைக்க எண்ணினர். பல்வேறு தெலுங்கு மக்களின் ஒத்துழைப்புடன், கோயிலுக்கான நிலம் பெறப்பட்டது. அதன் பின்னர் தெலுங்கு அமைப்பின் கிளைகள் ஐரோப்பா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டது. இந்த தெலுங்கு அமைப்பு வளாகம் தெலுங்கின மக்களின் வழிபாட்டுத் தலமாக மாற்றப்பட்டது. நாளடைவில் தெலுங்கின மக்கள் மட்டுமின்றி இப்பகுதியில் உள்ள இந்துக்கள் பலருக்கும் அருள்மிகு பாலாஜி திருக்கோயில் வழிபாட்டுத் தலமாக மாறியது. தற்போது இக்கோயில் சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. தெலுங்கு அமைப்பின் சார்பில் இக்கோயிலில் புரோகிதர் ஒருவர் நியமிக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படுகிறது.

சிறப்பம்சங்கள் : பாலாஜி கோயிலில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான சிறப்பு வகுப்புக்களும் நடத்தப்படுகிறது. மேலும் விளையாட்டு, தெலுங்கு வகுப்புக்கள், ப‌ஜனைகள், சமூக நிகழ்வுகள், திருவிழாக்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளும் நடத்தப்படுகிறது.

கோயில் முகவரி : Telugu Community Association,
Andhra Bhavan, 28 St Mary's Street
Preston, Lanchashire- PR1 5LN
England, UK
தொலைப்பேசி : 01772-798512
இ-மெயில் : Info@venkateswara.co.uk

இணையதளம் : http://www.venkateswara.org.uk/

மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

கவிமாலையில் நூல் வெளியீடு

கவிமாலையில் நூல் வெளியீடு...

ரிச்மாண்டில் தீபாவளி அமர்க்களம்

ரிச்மாண்டில் தீபாவளி அமர்க்களம்...

பிரிஸ்பேன் தாய்த் தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா

பிரிஸ்பேன் தாய்த் தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா...

துபாயில் இந்திய ரியல் எஸ்டேட் நிறுவன அறிமுக நிகழ்ச்சி

துபாயில் இந்திய ரியல் எஸ்டேட் நிறுவன அறிமுக நிகழ்ச்சி...

Advertisement
Advertisement

வங்க கடலில் புயல் சின்னம்

சென்னை: வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும், அது வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி ...

அக்டோபர் 31,2014  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2013 Dinamalar - No. 1 website in Tamil ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us