சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

ஜூன் 04,2011  IST

Comments

சிங்கப்பூர் : சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், தமிழ் எழுத்தாளர்களின் நலன்களைப் பேணிக் காக்கவும் தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபடவும் 1976ம் ஆண்டு அமைக்கப்பட்படது. இது ஆண்டுதோறும் முத்தமிழ் விழா, கண்ணதாசன் விழா ஆகிய இரண்டு பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்துகிறது. முத்தமிழ் விழாவை ஒட்டி பாலர் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை ஏற்பாடு செய்கிறது. உள்ளூர் எழுத்தாளர் ஒருவருக்குத் தமிழவேள் விருது (சுமார் 4 பவுனில்) வழங்கப்படுகிறது. ஆனந்த பவன் மு.கு. இராச்சந்திரா நினைவு புத்தகப் பரிசு, சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட சிறப்பான திட்டம். அந்த மூன்று விழாக்களுடன் மாதாந்திர கவிச்சோலை, மாணவர் பயிலரங்குகள், நூல் வெளியீடுகள், பட்டி மன்றங்கள், இங்கு வருகை புரியும் வெளிநாட்டு எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளுடன் கலந்துரையாடல்கள் ஆகியவற்றையும் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்கிறது.

தமிழ் எழுத்தாளர் கழக தலைவர் : நா.ஆண்டியப்பன் - 065-97849105 / aavanna.wtwc@gmail.com ;

கழக செயலாளர் : சுப.அருணாச்சலம் - 065-93221138 / suba.wtwc@gmail.com

- நமது செய்தியாளர் வி.புருஷோத்தமன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

திருகோணமலையில் தேசிய கடல் வள பாதுகாப்பு வாரம்

திருகோணமலையில் தேசிய கடல் வள பாதுகாப்பு வாரம்...

புனித ஹஜ்ஜின் தன்னார்வ தொண்டு ஊழியர்களுக்கு பாராட்டு விழா!

புனித ஹஜ்ஜின் தன்னார்வ தொண்டு ஊழியர்களுக்கு பாராட்டு விழா!...

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்

அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோவில்...

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

செப்டம்பர் 21 ல் பஹ்ரைனில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ...

Advertisement
Advertisement

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 9119 கனஅடியில் இருந்து 9096 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 22,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு ...

செப்டம்பர் 20,2018  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us