நியூஜெர்ஸி : நியூஜெர்ஸி தமிழ்ச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விபரம் பின்வருமாறு :
தலைவர் : தேவி நாகப்பன்
துணைத் தலைவர் : கவிதா ராமசாமி
செயலாளர் : கீதா பென்முடி
துணை செயலாளர் : அலமேலு சூரி
பொருளாளர் : அண்ணாமலை சம்பந்தன்
துணை பொருளாளர் : ரகு குருசாமி
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
லண்டன் உலகத் தமிழ் மையத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா...
சென்னை: இந்தியன் பிரிமியர் லீக் ஸ்பாட் பிக்சிங் விவகாரம் சுனாமியாக சுழன்றடித்து தற்போது, பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனின் வீட்டின் முன் நின்று கொண்டிருக்கிறது. ...
மே 22,2013 IST