தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம், சிட்னி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம், சிட்னி

ஜனவரி 05,2012  IST

Comments

சிட்னி : ஆஸ்திரேலியாவில், குறிப்பாக சிட்னியில் தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் நம் மக்களின் சமூக தேவைகள் வளர்ந்து கொண்டே போகிறது. இந்த தேவைகள் அவ்வப்போது நடைபெறும் கலை நிகழ்வுகளை தாண்டி மாறுபட்டு நிற்கிறது. இந்த தேவைகளை பூர்த்தி செய்யவே 'தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம்' ஆரம்பிக்கபட்டுள்ளது. முக்கியமாக, பல்லின கலாசார ஆஸ்திரேலியாவில் நமது தமிழ் கலாச்சாரத்தை முக்கிய கலாச்சாரமாக மாற்ற நமது அமைப்பு எண்ணம் கொண்டுள்ளது. மேலும் தமது உறுப்பினர்களுக்கு வியாபார பெருமக்களிடமிருந்து சலுகை பெற்றுக் கொடுத்து நாளுக்கு நாள் உதவ முன் வந்திருக்கிறது. இந்த அமைப்பின் தலைவராக டாக்டர். மா. சுந்தரவடிவேல், துணைத் தலைவராக முத்து ராமச்சந்திரன், செயலாளராக அனகன் பாபு ராமியா, துணைச் செயலாளராக ரஞ்சித்குமார் நாச்சிமுத்து, பொருளாளராக முரளி கணேசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக பாஸ்கரன் குருசாமி, நாராயண் மாணிக்கவாசகம், ரோஷன் அய்யாத்துரை மற்றும் சிவகுரு சுப்பிரமணியன் ஆகியோர் இசைந்து பணியாற்றுகிறார்கள்.

இணையதள முகவரி : www.tacasydney.org

- தினமலர் வாசகர் அனகன் பாபு


மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிங்கப்பூரில் மாணவர்களுக்கான போட்டி

சிங்கப்பூரில் மாணவர்களுக்கான போட்டி ...

நியூயார்க் தமிழ்க கல்விக் கழக ஆண்டு விழா

நியூயார்க் தமிழ்க கல்விக் கழக ஆண்டு விழா...

கத்தாரில் இந்திய கலாசாரம்-பாரம்பரிய கண்காட்சி

கத்தாரில் இந்திய கலாசாரம்-பாரம்பரிய கண்காட்சி...

ஒமாஹாவில் நடன நிகழ்ச்சி

ஒமாஹாவில் நடன நிகழ்ச்சி...

Advertisement
Advertisement

இந்தியா வருகிறார் ஆப்கன் அதிபர்

காபூல்: ஆப்கானிஸ்தான் அதிபராக பதவியேற்றுள்ள அஷ்ரப் கானி, அடுத்த மாதம் இந்தியா வரவுள்ளதாக அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானுடன் உறவை ...

மார்ச் 26,2015  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)