ஆலய வரலாறு : ஹரோ கிருஷ்ணா ஆலயம் எனவும், பக்திவேதாந்த கலாச்சார மையம் எனவும் பக்தர்களால் அழைக்கப்படும் இவ்வாலயம் மலேசியாவின் பென்னாங் பகுதியில் அமைந்துள்ளது. இது சர்வதேச கிருஷ்ணா சமூகத்தினரால் 1966ம் ஆண்டு நிறுவனப்பட்டதாகும். பக்த யோகத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வாலயம் அமைக்கப்பட்டதாகும். இம்மையத்திற்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்த பக்தர்களை பக்தா என அழைக்கின்றனர். இவர்கள் பகவான் கிருஷ்ணரை முதன்மைப்படுத்தி பக்தி மார்க்கத்தை உலகம் முழுவதும் பரப்பி வருகின்றனர். பக்திவேதாந்த கலாச்சார மையத்தால் செபிராங் ஜெயா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இவ்வாலயம் உலகம் முழுவதிலும் உள்ள 400 மையங்களில் ஒன்றாகும். 13700 Perai, MALAYSIA.
ஆலய முகவரி : Bhaktivedanta Cultural Centre,
Plot 10, Lorong Jelawat 4, Seberang Jaya,
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்தி
புதுடில்லி:அமெரிக்காவின் சான் டியாகோவில் சர்வதேச விண்வெளி மேம்பாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் ...
மே 26,2013 IST