கனெக்டிகட் : கனெக்டிகட் தமிழ் சங்கத்தில் 2012ம் ஆண்டிற்கான நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டனர். அவற்றின் விபரம் பின்வருமாறு :
தலைவர் : நம்பி ஸ்ரீனி - 860-657-4396
துணைத் தலைவர் : உமா சேகர் - 860-872-8733
செயலாளர் : ஜெரால்ட் ஜெயராஜ் - 203-879-1029
துணைச் செயலாளர் : லட்சுமி மூர்த்தி - 860-404-0644
பொருளாளர் : பஞ்சாட்சரம் வைத்தியநாதன் - 860-628-3622
நிர்வாகக் குழு உறுப்பினர்கள் : பி.எஸ்.சூரியநாராயணன் - 845-279-5048, வெங்கட் சீத்தாராமன் - 860-257-1590, வெங்கட்ராமன் பாலசுப்பிரமணியன் - 203-795-3038, சிவராஜன் செல்வராஜன் - 203-268-9933, கவிதா வேலவன் - 203-371-8774, விவேக் சக்ரவர்த்தி - 203-599-0248, வனிதா விஜயகுமார் - 865-360-6536, சுகன் குமார் - 860-344-0029, நித்தியா ரவி - 914-242-5982, சுரேஷ் கணேசன் - 860-559-0327.
- தினமலர் வாசகி உமா சேகர்
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்திதேனி: போலீஸ் ஸ்டேஷனில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தேனி போலீசார் மீது 16 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ...
மே 23,2013 IST