ஆலய குறிப்பு : ஐரோப்பாவின் லீசெஸ்டர் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ இந்து ஆலயம் மற்றும் கலாச்சார மையம். இவ்வாலயம் 1969ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும். ஐரோப்பாவில் திறக்கப்பட்ட முதல் இந்து ஆலயம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாலயத்தில் சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட வைபவங்கள் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. 34 St Barnabas Road, Leicester LE5 4BD, UK. தொலைப்பேசி : 0116 246 4590 பேக்ஸ் : 0116 246 4590 இமெயில் : info@shreehindutemple.net இணையதளம் : http://www.shreehindutemple.net/
ஆலய நேரங்கள் : திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்துள்ளது. வார இறுதி நாட்களில் நாள் முழுவதும் ஆலயம் திறந்து வைக்கப்படுகிறது.
ஆலய முகவரி : Shree Hindu Mandir (Temple) & Community Centre,
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்தி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மூன்று பேர் பலியாயினர். பட்டு்க்கோட்டையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற சுற்றுலா வேன் ஒன்று ...
மே 25,2013 IST